ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த தோனி

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை அதிக முறை ரன் அவுட் செய்த வீராக சென்னை சூப்பர் கிங் அணி வீரர் தோனி சாதனை படைத்துள்ளார். 2008ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் எனும் ஐபிஎல் தொடர் ஆரம்பித்தது முதல் கடந்த சீசன் வரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராகவும், நடைபெற்று வரும் 17வது சீசனில் சிஎஸ்கே வீரராகவும் தோனி விளையாடி வருகிறார். இதுவரையில் 251 போட்டிகளில் விளையாடிய தோனி இதுவரை 42 முறை ஸ்டம்பிங் முறையில் வீரர்களை … Continue reading ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த தோனி